சுட்டிக்குரங்கை மீட்கும் தாய்க்குரங்கு! விடியோ!!

அன்புக்கு இலக்கணம் அம்மா தானே!

தண்ணீர்க்குழாயில் சிக்கிக்கொண்ட சுட்டிக்குரங்கை பத்திரமாக மீட்கிறது தாய்க்குரங்கு.

இந்த விடியோ  இணையத்தில் அதிகம்பேர் பார்க்கும் விடியோவாகி வருகிறது.

கம்பியில் மாட்டிக்கொண்ட தன் குட்டியை மீட்கும் தாய் குரங்கு….தாய்மையின் அன்பு

โพสต์โดย இன்றைய சம்பவம் บน 12 สิงหาคม 2017

About the author

Related

JOIN THE DISCUSSION