பண விவகாரம்! பன்னீர்செல்வத்தின் காலை வாரிய தொண்டர்!!

0
0

சென்னை:கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தை தாக்கிய வாலிபர் கைது செய்தார்.
அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் சமீபத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா நடத்தினார்.


விழாமேடை அமைப்பு பணிசெய்தவர்களுக்கு அவர் பணப்பட்டுவாடா செய்யவில்லை.
இதனால் கோபம் கொண்ட அதிமுக தொண்டர் வசந்தாமணி என்பவர், எம்.எல்.ஏ.வின் காரை மறித்தார்.
எம்.எல்.ஏ.வின் காலைவாரி அவரை கீழே தள்ளினார். எம்.எல்.ஏ.வை தாக்கினார்.


எதிர்பாராதவிதமாக நடந்த இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அப்பகுதியில் நின்றிருந்த காவலர்கள் வசந்தாமணியை கைதுசெய்து அழைத்து சென்றனர்.


தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பினார் எம்.எல்.ஏ.பன்னீர்செல்வம்.  எம்.எல்.ஏ.வின் காரும் அடித்துநொறுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here