மீண்டும் மெரினா போராட்டம்!

0
0

மெரினாவில் மீண்டும் போராட்டம் நடைபெறும் என்று அரசை உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து மெரினா கடற்கரையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மெரினா வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும் கண்காணிக்கப்படுகின்றன.

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சிக்கு எதிராக பொது மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

வயல்வெளியில் எண்ணெய் குழாய் பதிப்பதற்கும்,  எரிவாயு எடுப்பதை மக்கள் எதிர்க்கின்றனர்.

பொது மக்களுடன் மாணவ- மாணவிகளும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மெரினாவில் கதிராமங்கலத்துக்கு ஆதரவு போராட்டம் நடைபெறும் என அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

விடுமுறை தினமான இன்று குடும்பத்தினருடன் மெரினா வரும் மக்களிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here