பல்கலைக்கழக மாணவியின் ’தில்’ விடியோ!

0
0

அமெரிக்காவின் மெரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான கால்பந்து போட்டி நடந்தது.

கல்லூரி அணிகளுக்கு இடையே இப்போட்டி நடந்துள்ளது.

இதில் பங்குபெற்ற அணிகளை சேர்ந்தவர்களுக்கான பார்ட்டி நடந்தது.

அதில் மாணவ, மாணவிகள் நடனமாடி வந்தனர்.

அப்போது ஒரு பீர் கேன் மாணவியிடம் வீசப்பட்டது.

அதை கேட்ச் பிடித்த மாணவி யாரும் எதிர்பார்க்காத நொடிப்பொழுதில் தனது தலையால் பீர் கேனை உடைத்து குடித்தார்.

https://www.youtube.com/watch?v=Zi3OVP75rBs

இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.

இது வேதனையா, சாதனையா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி விவாதமாக்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here