மாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்! வைரல்விடியோ!!

0
5

மங்களூர்: மாமியாரை அடித்து உதைக்கும் வாலிபரின் விடியோ இணையத்தில் அதிகம் பகிரப்படுகிறது.

கர்நாடக மாநிலம் மங்களூர் மாவட்டம் ஜாந்திகோலி வேணு என்ற ஊரை சேர்ந்தவர் ஹேமந்த்.

இவருக்கும், மாமியாருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வருகிறது.

இதனால் தினமும் இருவருக்கு இடையே பிரச்சனை ஏற்படும்.

இரு தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பிரச்சனையால், ஹேமந்த் தனது மாமியாரை கடுமையாக தாக்கியுள்ளார்.

அருகில் உள்ள வீட்டினர் இதனை செல்போனில் படமெடுத்து இணையத்தில் வெளியிட்டனர்.

இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஹேமந்திடம் விசாரணை நடந்து வருகிறது.

Inhuman Act caught on Camera, Son-in-law Assaults Mother-in-law in Venur

Inhuman Act caught on Camera, Son-in-law Assaults Mother-in-law in Venur – Video

Mangalorean.comさんの投稿 2018年1月19日(金)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here