உயிரை பணயம் வைத்து ஆட்டை மீட்ட வாலிபர்! பகீர் விடியோ!!

உயிரை பணயம் வைத்து போர்வெல் குழியில் விழுந்த ஆட்டுக்குட்டியை மீட்டுள்ளார் ஒரு வாலிபர்.
ஆச்சர்யமிக்க இச்சம்பவம் நடந்துள்ளது கர்நாடக மாநிலம் விஜயபுராவில்.


அந்நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் போர்வெல் போடப்பட்டது.
தண்ணீர் வராததால் அக்குழியை மூடாமல் சென்றிருந்தனர்.
அக்குழிக்குள் ஆட்டுக்குட்டி விழுந்து சிக்கியது.


அதன் சத்தத்தை கேட்ட அப்பகுதியை சேர்ந்த வாலிபர் அதனை மீட்கமுன்வந்தார்.
நண்பர்கள் அவரை கெட்டியாக பிடித்துக்கொள்ள தலைகீழாக போர்வெல் குழிக்குள் இறங்கி ஆட்டுக்குட்டியை மீட்டெடுத்தார்.


இப்பரபரப்பு விடியோ வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.

About the author

Related

JOIN THE DISCUSSION