மின் ஒயர் தொடையில் விழுந்து தொழிலாளி பலி! பரிதாப விடியோ!

மின் ஒயர் அறுந்து வீழ்ந்ததில் ஒருவர் பலியானார்.

உத்தரப்பிரதேசம் மொரதாபாத்தில் அதிர்ச்சி தரும் இச்சம்பவம் நடந்துள்ளது.

நகரில் உள்ள டீக்கடைக்கு அப்பகுதியை சேர்ந்த தையல் தொழிலாளி வந்தார்.

கடையில் அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருந்தார்.

கடை அருகே இருந்த மின்கம்பத்தில் இருந்து மின்கம்பி அறுந்துவிழுந்தது.

அது தையல் தொழிலாளியின் தொடையில் விழுந்தது.

இதனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

About the author

Related

JOIN THE DISCUSSION