ரயில்பாதையில் பெண்ணை தள்ளிவிடும் பகீர் காட்சி! வைரல் விடியோ!!

0
2

ப்ளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த பெண்ணை ரயில்பாதையில் தள்ளிவிடும் விடியோ வைரலாகி வருகிறது.

பதைபதைக்கவைக்கும் இச்சம்பவம் நடந்தது சீனாவில் உள்ள யுன்லாங் ரயில் நிலையத்தில்.

அந்த ரயில் நிலையத்தில் பணியாற்றிவரும் 59வயதான துப்புரவு பணியாளர் ப்ளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்தார்.
அங்கே வந்த ஒருநபர் அவரை ரயில் பாதையில் தள்ளிவிடுகிறார்.

எதிர்பாராத இச்சம்பவத்தில் ரயில்பாதையின் குறுக்காக விழுந்த அப்பெண்ணின் தாடை அடிபட்டு சேதமடைந்தது.

கண்காணிப்பு கேமராவில் பதிவான இக்காட்சி வைரலாக பரவி வருகிறது.
அப்பெண்ணை தள்ளிவிட்ட 54வயதான நபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

Man arrested in Hong Kong for pushing woman onto train track: …

CAUGHT ON CAMERA: The moment a man pushes an unsuspecting cleaner on the train tracks in Hong Kong. He's been arrested.(Video: Viral Ving/YouTube)

Channel NewsAsiaさんの投稿 2017年10月22日(日)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here