கழிவறையில் கிடந்த ஆண்குழந்தை மீட்பு!

0
1

கங்காவதி: ரத்தமும் சதையுமாக கழிவறையில் கிடந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

கர்நாடக மாநிலம் கங்காவதி தாலுகாவைச்சேர்ந்தது கல்குடி கிராமம்.

இக்கிராமத்தில் அரசு பொதுக்கழிப்பிடம் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக உள்ளது.

இன்று காலை சுமார் 6மணிக்கு அங்கே சென்றுள்ளார் அக்கிராமத்தை சேர்ந்த பீமா என்ற பெண்.

அப்போது தரையில் ரத்தமும் சதையுமாக ஒரு குழந்தை கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அதனை வீட்டுக்கு எடுத்துவந்து முதலுதவிகள் செய்தார்.

பின்னர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளர்.  உரிய பெற்றோர் கிடைக்கும் வரை குழந்தையை தானே வளர்ப்பதாக பீமா உறுதி கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here