சீனாவுக்கு ‘செக்’! அமெரிக்காவுடன் இந்தியா கைகோர்ப்பு!

0
0

எல்லையில் தொல்லைதரும் சீனாவை தடுத்துநிறுத்த அமெரிக்காவுடன் இணைந்துள்ளது இந்தியா.

இந்தியா, அமெரிக்கா கடற்படையினரின் கூட்டு பயிற்சி நடந்து வருகிறது.
இப்பயிற்சியில் ஜப்பானும் இணைந்து கொண்டுள்ளது.

அரபிக்கடலில் நடைபெற்ற பயிற்சிகள் முடிவடைந்தன.
இன்று வங்கக்கடலில் 3நாட்டு கடற்படைகளின் பயிற்சி தொடங்குகிறது.
இந்தியா, ஆசியநாடுகளின் கடற்பகுதி பாதுகாப்புக்காக இப்பயிற்சி நடைபெறுகிறது.
ரோந்துப்பணி, உளவு பார்ப்பது, நீர்மூழ்கி கப்பல் போர் பயிற்சி போன்றவையும்,
மருத்துவ நடவடிக்கைகள், கடலில் கப்பல் சேதத்தை தவிர்ப்பது போன்ற பாதுகாப்பு பயிற்சிகளும் இடம்பெறும்.
உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பல் யு.எஸ்.எஸ்.நிமிட்ஸ்.
அமெரிக்காவுக்கு சொந்தமான இக்கப்பலும் இப்பயிற்சியில் பங்கேற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here