தினமும் பீடா சாப்பிடும் யானை – விடியோ

0
0

மத்தியப்பிரதேச மாநிலத்தில் யானை ஒன்று தினமும் கடைக்குச்சென்று பீடா போட்டு வருகிறது.

அம்மாநிலத்தில் உள்ள சாகர் நகரில் இச்சம்பவம் நடந்துவருகிறது.

அப்பகுதியில் உள்ள கோவிலில் யானை வளர்க்கப்பட்டு வருகிறது.

அந்தயானையை மாலை நேரங்களில் பாகன் வெளியே அழைத்து வருவது வழக்கம்.

அப்போது கடைத்தெருவில் உள்ள பீடா கடைக்கு முன் யானை நின்றுவிடும்.

கடைக்காரர் யானைக்காக தயாரித்து வைத்திருக்கும் ஸ்பெஷல் ஜம்போ பீடாவை  ஊட்டுகிறார்.

அதனை சாப்பிட்டுவிட்டு வணக்கம் தெரிவித்துவிட்டு செல்கிறது அந்த யானை.

யானை பீடா சாப்பிடும் விடியோவை பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here