சூப்பர் ஸ்டார் களின் சொகுசு கார்களும்..அதன் விலையும்: அதிராமல் பாருங்க

0
0

உங்கள் மனம் கவர்ந்த சூப்பர்ஸ்டார்கள் எந்த மாதிரி கார்களை பயன்படுத்துகிறார்கள் …?

அதன் விலை எத்தனை கோடிகள் என்பதை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம் நண்பர்களே…!!

உலக நாயகன் கமல்:  Audi A8 and Hummer H3 – Rs. 2 crores

நடிகர் சந்தானம்: ரேஞ்ச் ரோவர் எவோக்யூ – ரூ. 40 லட்சம்.


நடிகர் உதயநிதி ஸ்டாலின் : ஹம்மர் எச் 3 – ரூ. 75 லட்சம்

இசைஅமைப்பாளர் :யுவன் ஷங்கர் ராஜா:  ஆஸ்டன் மார்டின் N420 vantage – ரூ. 2 கோடி


நடிகர் :தனுஷ் :   ஆடி A8 – ரூ. 1.7 கோடி

இளையதளபதி விஜய்: ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் – ரூ. 3 கோடி

இசை அமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ் : லம்போர்கினி Aventador LP700 – ரூ. 5 கோடி

இன்னும் லிஸ்ட் நீளமோ நீளம் நண்பர்களே.. அவ்வபோது அனுப்புகிறோம்.

 

Related Topics: cinema

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here