மேலாடையின்றி பெண் காரில் ஜாலி ஊர்வலம்..! கம்பத்தில் மோதி பலி விடியோ..!

0
0

உண்மையிலேயே இது ஒரு வேதனையான சம்பவம். நடாலியா போரிசோவ்னா(35). ஒரு குழந்தைக்கு தாய். அவர் ரஷ்யாவின் மாஸ்கோ நகரைச் சேர்ந்தவர்.

நடாலியா, டொமினிகன் ரிபப்ளிக் நாட்டுக்கு அவரது விடுமுறையை கழிப்பதற்காக, அவரது தோழி, இவான்னா போய்ராசுக்- உடன் சென்றிருந்தார்.

விளையாட்டுத்தனமாக அவரது மேலாடையை கழட்டிவிட்டு, வேகமாக ஓடும் காரில் இருந்து அவரது முழு உடல் முழுவதையும் காரின் காண்ணாடி வழியே வெளியே நீட்டி மகிழ்கிறார். ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.

உடல் முழுவதையும் காரின் வெளியே தொங்கவிட்டுச் செல்லும்போது, ஒரு மின் கம்பத்தில் அவரது தலை வேகமாக மோதுகிறது.


அதில் அவர் அடிப்பட்டு விழுந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர்.

அவர் கடைசி நிமிடங்களில் வெளிப்படுத்திய சந்தோஷங்களை அருகில் இருந்த தோழி படம் பிடித்திருப்பார் போலுள்ளது. அந்த விடியோ தற்போது வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

பயந்தவர்கள் அந்த விடியோ பார்ப்பதை தவிர்க்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

https://youtu.be/4HfktmmmN40

Related Topics : International News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here