ரீசார்ஜ் இலவசம்! ஜியோவின் தீபாவளி சலுகை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜியோ தன் தனா தன் ரூ.399 என்ற புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதில் 3மாதங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு அளவிலா டேட்டா மற்றும் அழைப்புகள் கிடைக்கும்.


இத்திட்டம் இன்று தொடங்கி அக்.18ம் தேதி தீபாவளியன்று வரை மட்டுமே நடப்பில் இருக்கும்.
மேலும், இந்த ரீசார்ஜ் செய்வோர் அனைவருக்கும் முழுப்பணமும் கேஷ்பேக் ஆபரில் ரூ.400 திருப்பியளிக்கப்படும்.  அதாவது இந்த ரீசார்ஜை இலவசமாக தருகிறது ஜியோ!

கேஷ்பேக் என்பது ரூ.50மதிப்புள்ள 8 கூப்பன்களாக வழங்கப்படும்.
அவற்றை ரூ.91க்கும் அதிகமான மதிப்புள்ள ரீசார்ஜில் ஒவ்வொன்றாக பயன்படுத்தலாம்.

 

https://twitter.com/reliancejio/status/918185602138357766/photo/1

About the author

Related

JOIN THE DISCUSSION