அதிகரித்துவரும் செக்ஸ் தேடல்! கிளுகிளு ஆய்வு முடிவுகள்!!

0
3

மும்பை: ஆபாச விஷயங்கள் குறித்து இணையத்தில் தோண்டி துருவி தெரிந்துகொள்வதில் இந்தியருக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.
சர்வதேச அளவில் பிரபலமான செக்ஸ் இணையதளம் போர்ன் ஹப்.


ஆண்டுதோறும் இந்த இணையதளம் சர்வே ஒன்றை வெளியிடுவது வழக்கம்.
கடந்த ஆண்டுக்கான சர்வே விபரம் தற்போது வெளியாகி உள்ளது.
அதில் இணையத்தை ஆபாச விஷயங்களுக்கு பயன்படுத்துவதில் இந்தியர்கள் முன்னேறியுள்ளது தெரியவந்துள்ளது.
2016ல் இணையத்தை இந்த விஷயங்களுக்காக பயன்படுத்துவோர் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் கிடைத்திருந்தது.


ஆனால் 2017ல் ஒரு படி மேலேபோய் இந்தியா 3ம் இடத்தை பிடித்துள்ளது.
இணையவசதி எளிமையாக்கப்பட்டுவிட்டதால் இந்தியாவில் ஆபாசங்களை தேடிப்பிடித்து தெரிந்துகொள்வது ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.


ஆசிய நாடுகளில் 86% தேடல்கள் இந்தியாவில் இருந்து எங்களுக்கு வருகிறது என போர்ன்ஹப் தெரிவித்துள்ளது.
இரவு பத்து மணியில் தொடங்கி அதிகாலை 3மணிவரை இந்தியர்கள் இந்தவிஷயத்தில் ஆர்வம் காட்டுகின்றனர்.


இந்தியர்களின் கனவுக்கன்னியாக சன்னிலியோன் தொடர்ந்துமுதலிடத்தில் உள்ளார்.
இந்தியப்பெண்களும் செக்ஸ் தொடர்பாக தெரிந்துகொள்ள விரும்புகின்றனர்.


போர்ன்ஹப் தளத்துக்கு இந்தியப்பெண்கள் வருகை 129%அதிகரித்துள்ளது. இது எந்த ஒரு நாட்டையும் விட அதிகம் என்கிறது ஆய்வு.


ஜப்பானியர்கள் பெயரிலான செக்ஸ் தேடலை தொடர்ந்து இந்தியன் என்ற பெயரில்தான் அதிகமாக எங்கள் வலைத்தளத்தில் தேடல்கள் நடந்துவருகிறது என்று போர்ன்ஹப் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here