குதிரையின் பாசப் போராட்டம்! நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

0
0

இறந்த குட்டியை விட்டு பிரியாமல் நின்ற தாய் குதிரை, பார்த்தவர்கள் கண்களை குளமாக்கியது.
இந்த பாசப்போராட்டம் நடந்தது பழனி அருகில் உள்ள புதுதாராபுரம் பகுதியில்.
அப்பகுதியில் குதிரைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.


சிவப்பு நிற குதிரை ஒன்று நேற்று குட்டி போட்டது.
குறைமாதத்தில் பிறந்த குட்டி அது.
எனவே முழுமையான வளர்ச்சி இல்லாமல் இருந்தது.
எனவே, பிறந்த ஒரு சில மணி நேரத்தில் இறந்துவிட்டது.
இறந்த குட்டிக்குதிரையின் உடல் முழுவதையும் நக்கியது.

சுமார் 4மணிநேரம் தாய் குதிரை சோகமாக அங்கேயே  நின்றது.
நகராட்சியினர் தாயையும், சேயையும் பிரித்தனர்.
குட்டி குதிரையின் உடலை புதைக்க எடுத்துச்சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here