புகைபிடித்துக்கொண்டே பஸ் ஓட்டும் அரசு டிரைவர்! வைரல் விடியோ!!

0
0

ஹூக்காவில் புகைபிடித்துக்கொண்டே பஸ் ஓட்டும் அரசு டிரைவரின் விடியோ வைரலாகி வருகிறது.
டெல்லி எக்ஸ்பிரஸ் சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஹரியானா மாநில அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த டிரைவர் ஹூக்கா புகைத்துக்கொண்டே பஸ்சை ஓட்டுகிறார்.


சுமார் 5கி.மீ. தொலைவுக்கு அவர் புகைத்துக்கொண்டு பஸ் ஓட்டியதாக தெரியவந்துள்ளது.
இதுதொடர்பான விடியோ வைரலாகி வருகிறது.
சம்பந்தப்பட்ட பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று டெல்லி சுகாதாரத்துறை ஹரியானா மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.


சம்பந்தப்பட்ட டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
டிரைவருக்கு சுவாச பிரச்சனை இருப்பதால் அவர் புகைத்துக்கொண்டு வண்டி ஓட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here