நீயும்…உன்னோட ஐபோனும்…! வைரலாகும் விடியோ!!

0
0

ஹாங்காங்கில் இனவெறி தலைக்கேற சீனப்பெண் ஒருவர் அமெரிக்க பெண்ணை திட்டினார்.

இந்த விடியோ இணையத்தில் அதிகம்பேரால் பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஏஞ்சலா செண்டிலாஸ் பாஸ்கோ.

ஹாங்காங் நகரில்  கடை ஒன்றில் வேலைபார்த்து வருகிறார்.

கடந்த ஞாயிறு அன்று வீட்டுக்கு பஸ்சில் திரும்பிக்கொண்டிருந்தார்.

காலியாக இருந்த ஓரிடத்தில் அமர்ந்தபோது அருகில் இருந்த சீனப்பெண்ணின் போன் மீது கைதவறி பட்டுவிட்டது.

இதனால் அச்சீனப்பெண் ஆத்திரமடைந்தார்.

நான் சாம்சங்க் வைத்துள்ளேன். இதனுடைய கவரை கூட உன்னால் வாங்கித்தர முடியாது.

நீங்கள் எல்லாம் ஏன் இங்குவருகிறீர்கள். இது சீனர்களின் தேசம். உடனே கிளம்பிப்போ.

நீயும்..உன் ஐபோனும் என்று திட்டினார்.

ஆங்கிலத்தில் பேசுங்களேன். எனக்கு நீங்கள் பேசுவது புரியவில்லை என்று பாஸ்கோ கூறினார்.

ஆங்கிலமாம்…ஆங்கிலம் என்று பதிலுக்கு அப்பெண் விமர்சித்தார்.

Angela Sentillas Pascoさんの投稿 2017年8月12日(土)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here