ஹாக்கிப்போட்டி: இந்தியா அபார வெற்றி

0
0

உலக ஹாக்கி லீக் அரையிறுதி போட்டியில் இந்தியா பாகிஸ்தானை 7க்கு 1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது.
லண்டனில், ஆண்களுக்கான உலக ஹாக்கி லீக் அரையிறுதி சுற்று நடக்கிறது.
இந்த போட்டியில் ஆரம்பம் முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்தி வந்தது.


இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே பரபரப்பு மோதல் நடந்தது.
முதல் கோலை இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் அடித்தார்.
4 பெனால்டி கார்னரை சந்தித்த போதும் இந்திய அணி அற்புதமாக ஆடியது.

தொடர் கோல்களால் பாகிஸ்தான் அணியை ஸ்தம்பிக்க வைத்தது.
பாக். அணி வீரர் உமர்பூட்டா ஒரு கோல் அடித்துள்ளார்.


கடந்த ஆண்டு இந்தியா, சுல்தன் அஸ்லன்ஷா கோப்பையில் ஒரு முறை தோற்கடித்தது.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையில் இரு முறை பாகிஸ்தானை தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here