ஆபத்து இல்லை…. ஆரோக்கியம்தானாம்! – விடியோ

0
2

எகிப்து, ருமேனியா நாடுகளில் புதிய ஸ்டைலில் முடிவெட்டப்படுகிறது.

கத்தரிக்கோல், சீப்பை தவிர்த்துவிட்டு உளி, சுத்தியல் உதவியுடன் முடிவெட்டப்படுகிறது.

இதுதான் இப்போது டிரெண்ட் என்கின்றனர் முடிவெட்டுபவர்கள்.

இவ்வாறு முடிவெட்டுவதால் எந்த பக்க விளைவும் இல்லை.

வெட்டுக்காயம் ஏற்படாதவாறு உளி தீட்டப்பட்டுள்ளது.

எனவே பயப்பட தேவையில்லை.

இம்முறையில் முடிவெட்டினால் தலைக்கு மசாஜ் செய்வது போன்று இருக்கும்.

இதற்காக நாங்கள் கூடுதல் காசு வசூலிப்பதில்லை.

ஆனால், தலையை திருப்தியாக திருப்பி தந்ததற்காக வாடிக்கையாளர்கள் அளிக்கும் டிப்ஸ் சற்று அதிகம் தான் என்று பெருமையுடன் கூறுகின்றனர்.

https://www.youtube.com/watch?v=nQBCtVN2gBc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here