தம்பதி மீது கொடூர தாக்குதல்! – விடியோ

0
0

உத்தரப்பிரதேசத்தில் தம்பதியினர் கொடூரமாக தாக்கப்பட்ட விடியோ வெளியாகி உள்ளது.
அம்மாநிலத்தில் உள்ள மகராஜ்கஞ்ச் பகுதியில் வனப்பகுதியில் கணவருடன் ஒரு பெண் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர்களை தடியால் கொடூரமாக தாக்கியது ஒரு கும்பல்.
அப்பெண்ணையும் பலாத்காரம் செய்ய முயன்றது.

இதுதொடர்பாக அப்பெண் போலீசில் புகார் கொடுத்தார்.
அத்தம்பதியை அணுகிய வாலிபர்களின் குடும்பத்தினர் புகாரை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தினர்.
இந்த விடியோ வெளியானதை தொடர்ந்து அவ்விரு நபர்களும் கைதாயினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here