ஹேப்பி பர்த்டே கூகுள்

0
0

டீன் ஏஜின் இறுதி ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ளது கூகுள்.

ஹேப்பி பர்த்டே கூகுள்!

 

உலகின் நம்பர்1 தேடுபொறியாக உள்ளது கூகுளின் 19வது பிறந்தநாள் இன்று.
1997ல் லேரி,செர்ஜி என்ற இருவர் உலகத்தின் தகவல்களை தொகுக்க திட்டமிட்டனர்.
ஒரு கேரேஜில் பிறந்தது கூகுள்.


இன்று 160நாடுகளில் 4.5பில்லியன் பயனாளிகள் உள்ளனர்.
கூகுள் என்றால் ஒன்றும் அதற்குப்பின் ஒருநூறு பூஜ்யமும் ஆகும்.
உலக விஷயங்களை 123மொழிகளில் கூகுளில் தேடமுடியும்.

19வது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் ஒரு அழகிய டூடுல் வெளியிட்டுள்ளது.
அதனை க்ளிக் செய்தால்  ஸ்பின்வீல் வருகிறது.
அதில்19 விளையாட்டுக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

 

பேக் மென், பர்த்டே பினடா, டிஜிங், அர்பிஜியோஸ், ஹலோவன் ஸ்பெல்ஸ் க்ரிக்கெட்க்ரிக்கெட், எர்த்டேகுவிஸ் போன்றவற்றுடன் ஈஸ்டர் எக், ஸ்நேக் கேம் ஆகிய புதிய விளையாட்டுக்களும் அதில் இடம்பெற்றுள்ளன.

கூகுளின் ஸ்மார்ட் விஷயங்களில் ஒன்று டூடுல்.
GOOGLE என்பதில் உள்ள இரண்டாவது o வின் இடத்தில் அன்றைய தினத்துக்கேற்ற சிறப்பை புரியவைப்பது டூடுல்.
தற்போது குழந்தைகளிடையே போட்டிகள் நடத்தப்பட்டு டூடுல் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here