கேரளாவில் கூத்தாடி ஆண்களுக்கு அதிகரிக்கும் டிமாண்ட்!

கேரளாவில் ஆண் விபசார தொழில் கொடிகட்டி பறப்பதாக தெரியவந்துள்ளது.

கேரளாவின் சுற்றுலா நகரமான கோவளத்தில் கிகொலா எனப்படும் ஆண்கள் விபசார தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

பெண்களை  மகிழ்விக்க பணம் பெற்றுக்கொள்வது இவர்கள் வழக்கம்.

தற்போது கேரளாவில் முக்கிய அனைத்து நகரங்களிலும் ஆண் விபசாரம் பெருகி உள்ளது.

பெண்கள், தனியாகவோ அல்லது தோழிகளுடனோ  நகரங்களுக்கு வரும்போது  ஆண் விபசாரிகளோடு சந்தோஷமாக இருந்து செல்கின்றனர்.

பல பிரபல ஓட்டல்கள் இதற்காக ரகசிய சேவையை வலைத்தளம் வழியாக நடத்தி வருகின்றன.

தற்போது சமூக ஊடகங்களில் கிகொலா என்ற பெயரில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு அவை ஆக்டிவாக இயங்கி வருகின்றன.

திருவனந்தபுரம், கொச்சி, எர்ணாகுளம், மங்களூர், கோட்டயம், புனலூர், திருச்சூர் நகரங்களில் இளைஞர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஆண் எஸ்கார்ட் என்றும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

கல்லூரி மாணவர்களும் ஆண்விபசார தொழிலில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.

பாக்கெட் மணிக்கு பணமும், உடல்சுகமும் கிடைத்து வருவதால் இத்தொழில் அவர்களை எளிதில் ஈர்த்து விடுகிறது.

மலையாளத்தில் கூத்தாடிகள் என்று இவர்களுக்கு செல்லப்பெயர் வைத்துள்ளனர்.                                    ஒரு கூத்தாடி ஒரு இரவுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை எளிதாக சம்பாதிக்க முடியும் என்று புரோக்கர் ஒருவர் தெரிவித்தார்.

About the author

Related

JOIN THE DISCUSSION