கேஸ் விலை உயராது! 2019க்குள் மின்சாரம்!! மத்திய அரசு அதிரடி!!

0
0

டெல்லி: சமையல் கேஸ் விலை உயர்வு திட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து கேஸ்விலை மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டுவந்தது.

14.2கிலோ எடையுள்ள 12 கேஸ் சிலிண்டர்கள் மானிய விலையிலும், அதற்கு அதிகமாக தேவையெனில் சந்தைவிலையிலும் சிலிண்டர் வாங்கமுடியும்.

 

இந்நிலையில், மாதந்தோறும் கேஸ்விலைஅதிகரிக்கும் திட்டம் வாபஸ் பெறப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் இன்று கேள்விநேரத்தில் பதிலளித்த மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங். நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் 2019 மார்ச்சுக்குள் மின் விநியோகம் வழங்கப்படும் என்றார்.


மின்சார உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1.75ஆயிரம் கோடி செலவிடப்பட்டுவருவதாகவும் அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here