ஃபிரெஷ் காய்கறி மாதிரி.. ஃபிரெஷ் மனித மூளை..! விடியோ..!

மனித உடல் இயக்கங்களை உற்று கவனித்தால், அது செயல்படும் விதம் புதிரானதாக இருக்கும்.

உணர்வுகளை ஒருங்கிணைத்து அது செயல்படும் விதம் ஆச்சர்யப்பட வைக்கும். மூலையில் இருந்து பெறப்படும் சிக்னல்களை உணர்வு நரம்புகள் மூலமாக கடத்தி தோல் பகுதிக்கு அனுப்பி உணர செய்கிறது.

Human Brain

இப்போது தான் நாம் விசயத்துக்கே வருகிறோம். நீங்க ஃபிரெஷ் காய்கறி பார்த்திருப்பீங்க. ஆனால்,ஃபிரெஷ் மனித மூளை பார்த்திருக்கீங்களா?

ஒரு டாக்டர் மனித தலையில் இருந்து எடுக்கப்பட்ட ஃபிரெஷ் மூளையை கையில் வைத்துள்ளார். ‘டாக்டர் கீழே போட்டு விடாதீர்கள். உடைந்து  விடப் போகிறது’ என்று சொல்லத் தோன்றுகிறது.

ஆமாம், ஈரம் காயாத அந்த மூளையை கையில் வைத்துகொண்டு மூளைத்தண்டு, சிறுமூளை மற்றும் பெருமூளை ஆகியவை செயல்படும் விதம் பற்றி விளக்குகிறார்.

 

சூடு ஆறாத அந்த மனித மூளையை ஏதோ பந்தை கையில் வைத்திருப்பது போல டாக்டர் வைத்து இருப்பது ஆச்சர்யப்பட வைக்கிறது.

Related Topics : International News

 

About the author

Related

JOIN THE DISCUSSION