இர்மா புயல்! கண்கலங்க வைக்கும் விடியோ!

அமெரிக்காவின் ப்ளோரிடா நகரை இர்மா புயல் புரட்டிப்போட்டது.  வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உதவும் மனிதநேயப்பணி கண்கலங்க வைப்பதாக உள்ளது.

இர்மா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து ப்ளோரிடா மற்றும் அமெரிக்காவின் மேற்கு கரையோர நகரங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

மணிக்கு 169கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது.  இதனால் கடல்நீர் எல்லை நகரங்களுக்குள் புகுந்தது.

25 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், மியாமி நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

புயலால் அனாதைகளாக நிற்கும் தெருநாய்களை காப்பாற்றி காப்பகத்துக்கு அழைத்துச் செல்கிறார் ஒருவர்

வெள்ளத்தில் சிக்கி அடித்துச்செல்லப்படும் நாய் ஒன்றை மற்றொரு நாய் மீட்கும் அபூர்வ விடியோ

 

காற்றின் வேகத்தை கண்டறியும் ஒருவர் காற்றால் தள்ளப்படும் விடியோ

 

 

About the author

Related

JOIN THE DISCUSSION