சாலை விபத்தில் மகாநதி நடிகை பலி!

0
0

பிரபல டிவி நடிகை மற்றும் நடிகர் சாலை விபத்தில் இறந்தனர்.
மகாநதி, திரிவேணி சங்கமம், மதுபாலா டிவி தொடர்களில் நடித்தவர் ரச்சனா(23).
பெங்களூரில் வசித்து வருகிறார். இவருடன் டிவி தொடர்களில் நடித்து வருபவர் ஜீவன்(25).

டிவியில் இவர்களுடன் நடித்து வருபவர் கார்த்திக்.
அவரது பிறந்தநாளை முன்னிட்டு நண்பர்கள் 5பேருடன் ரச்சனா, ஜீவன் குக்கே சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தனர்.


காரை ஜீவன் ஓட்டிவந்தார்.
மாகடி சோலூர் அருகே கார் வந்துகொண்டிருந்தபோது டிராக்டரில் மோதி விபத்து
ஏற்பட்டது.


காரின் முன்பகுதியில் அமர்ந்திருந்த ரச்சனா, ஜீவன் சம்பவ இடத்தில் இறந்தனர்.
மற்ற ஐந்துபேரும் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here