பெண்கள் பாதுகாப்புக்கு பேஸ்புக்கில் புதுவசதி

0
2

சமூக வலைத்தளமான பேஸ்புக்கிற்கு உலக அளவில் பயனாளர்கள் உள்ளனர்.

இந்தியாவில் ஆண்களுக்கு சமமான எண்ணிக்கையில் பெண்களும் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர்.

பெண்கள் பேஸ்புக்கில் பதிவிடும் படங்களை, புரபைல் படங்களை தரவிறக்கம் செய்து அவற்றை பகிர்ந்துகொள்ள முடியும்.

இவ்வாறு தரவிறக்கம் செய்யும் படங்களை ஒட்டியும், வெட்டியும் ஆபாசப்படங்கள் தயாரித்தும் பகிரப்படுகிறது.இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முன்வந்துள்ளது பேஸ்புக்.

#நண்பர் அல்லாத மற்றவர்கள் நம்முடைய புரொஃபைல் படங்களைப் பதிவிறக்கம் செய்ய முடியாது. அதைப் பகிரவோ மற்றவர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பவோ முடியாது.#பேஸ்புக் நண்பர் அல்லாதவர்கள், உங்களின் புரொபைல் படங்களோடு தன்னையோ, மற்றவர்களையோ டேக்செய்யமுடியாது.

# சாத்தியப்படும் இடங்களில், பேஸ்புக் புரொபைல் படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது.

# புரொபைல் படத்தைச் சுற்றிலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக நீல பார்டர் மற்றும் கவசம் காட்சிப்படுத்தப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here