கின்னஸ் சாதனையுடன் துபாயில் புத்தாண்டு தொடக்கம்!

0
0

துபாய்: புத்தாண்டை கின்னஸ் சாதனையுடன் துவக்கியது துபாய் நகரம்.
நகரில் உள்ள உலகின் உயரமான கட்டிடம் பர்ஜ்கலிபா மின்விளக்கால் அலங்காரம் செய்யப்பட்டு உலகின் அதிக நீளமாக மின்விளக்கு பயன்படுத்தப்பட்டது என்ற புதிய கின்னஸ் சாதனை புரியவுள்ளது.


புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு 100கயிறு சாகச கலைஞர்கள் உள்ளிட்ட 300பேர் கொண்ட குழு பர்ஜ்கலிபா ஒளி அலங்காரத்தில் பங்கேற்க உள்ளனர்.
இந்த ஒளி அலங்கார நிகழ்ச்சியில் 7.7கிலோமீட்டர் நீளத்துக்கு மின்சார வயரும்., 25.3கி.மீ. நீளத்துக்கு கயிறும் பயன்படுத்தப்பட உள்ளது.


புத்தாண்டு இசை நிகழ்ச்சிக்காக அமீரகத்தின் பிரபல இசை ஸ்டுடியோவான தாபிஉட் ஸ்டுடியோவின் 80கலைஞர்களை கொண்ட இசைக்குழு நிகழ்ச்சி நடத்தவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here