துபாய் அரசரின் கொண்டாட்டம்! வைரலாகும் புகைப்படங்கள்!!

0
2

துபாய்: அரசர் ஷேக் முகமது பின் ரஷீத் அல்மக்தும் பொழுதுபோக்கும் இடங்களில் முக்கியமானது அவரது பிறந்த ஊர் ஆகும்.
பழைய துபாய் அருகேயுள்ள சிந்தகாவில் அவர் பிறந்தார்.


தனது இரண்டாவது பெண்ணுக்கு திருமணம் செய்துவைத்த கையோடு சொந்த ஊருக்கு மனைவி குழந்தைகளுடன் சென்று தங்கினார்.


ஒருவாரம் வரை சொந்த ஊரில் சுகமாக ஓய்வெடுத்தார். குழந்தைகளுடன் சேர்ந்து ஊர்சுற்றி மகிழ்ந்தார் அரசர்.
அவரது மனைவி ஹாயா, அரசரின் சந்தோஷ தருணங்களை புகைப்படங்கள் எடுத்து ஸ்நாப்சாட்டில் வெளியிட்டுள்ளார்.


துபாய் மக்களால் ரசிக்கப்படும் படங்களாக அவை உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here