போலீஸ் அதிகாரி மீது தாக்குதல்! விடியோ!!

0
0

தூத்துக்குடி, அந்தோனியார்புரம் சாலை வழியாக வந்த டி எஸ் பி , அங்குக் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட 6 பேரைக் கண்டித்தார்.

போதை ஆசாமிகள் டிஎஸ்பி சீமைசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் டிஎஸ்பி போதை ஆசாமிகளைக் கைது செய்ய முயன்றார்.

கைது செய்ய முயன்ற டிஎஸ்பி யை அவர்கள்  தாக்கினார்கள்.

தந்திதொலைக்காட்சிக்கு நன்றி

இதை அறிந்து அப்பகுதி  பொது மக்கள் போலீஸ்காரர்களை  மீட்டனர்.

இதைத் தொடர்ந்து 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here