பூச்சி அரித்த பிஸா! வருத்தம் தெரிவித்தது டொமினோஸ்!

டாமினோ நிறுவனத்தின் பிஸா மசாலாவில் பூச்சி அரித்து கெட்டுப்போயிருந்தது. இதற்கு அந்நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

பிரபல பிஸா விற்பனை நிறுவனமான டாமினோஸ்.  பிஸாக்களை மொபைலில் ஆர்டர் செய்தால் வீடுதேடிவரும் சேவை தொடங்கியுள்ளது.

கடந்த சனிக்கிழமை டெல்லியில் உள்ள எம்ஜிரோடு டோமினோஸ் கடையில் இருந்து பிஸா வாங்கினார்.

பிஸாவுடன் தரப்பட்ட மசாலாப்பொருளை மறுதினம் காலை பிரித்தார்.

அதில் பூச்சி அரிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து விடியோ எடுத்து தனது முகநூலில் வெளியிட்டார்.

#BEWARE!All lovers of Domino's Pizza India's oregano seasoning, like myself. This is what they make you eat…Ordered their pizza this Friday night. Found Oregano sachets infested with #insects. Did not discover it until the next day when we opened one of the leftover sachets to spread it on some bread. We were #shocked. Opened all the sachets they delivered and found these in every single one of them. Recorded one of it. Check out the video…Don't know how many of these we actually ate! Feel #outraged.For the record, we ordered it online on Domino's mobile app on 08/Sept/17. It was delivered from Domino's Pizza, DLF City centre, MG Road outlet – Order no. 416. The seasoning was manufactured for Jubilant Food Works Ltd. (which operates the Domino's brand in India), by one Dry Blend Foods Pvt. Ltd. on 30/May/17 with a 6 month validity. They were fit to eat and carried FSSAI accreditation!Now who is responsible – FSSAI, Domino's, Jubilant, Dry Blend Foods, the outlet? Where does the buck stop? Someone needs to answer.Domino's Pizza Domino's Pizza India Department of Consumer Affairs, Government of India

โพสต์โดย Rahul Arora บน 10 กันยายน 2017

இதுதொடர்பாக மீடியாக்களில் செய்தி வெளியாகின. 6மாதம் வரை கெட்டுப்போகாது என்று இவருக்கு அளிக்கப்பட்ட பொருள் எப்படி பூச்சி அரித்தது என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதனைத்தொடர்ந்து டொமினோஸ் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

ino

வாடிக்கையாளர் தனது மொபைல், மெயில்விபரம் தெரிவித்தால் மேல்விசாரணை நடத்த வசதியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

About the author

Related

JOIN THE DISCUSSION