நாய்கூட இவரை மதிக்கலையே! கலகலவிடியோ!!

0
0

செல்போனை மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தால் இப்படித்தான் ஆகும்.

நாய்கூட நம்மை மதிக்காது என்கின்றனர் எகிப்தை சேர்ந்தவர்கள்.

எகிப்தில் எடுக்கப்பட்ட இந்த விடியோவை போபோகா டிவி வெளியிட்டுள்ளது.

இதனை பார்ப்பவர்கள் வயிறு குலுங்க சிரித்து மற்றவர்களுக்கும் மறக்காமல் பகிர்ந்து வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=ptuqkGaNBjU

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here