திகார் சிறையில் தினகரன்

0
0

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் தினகரன் கைதாகி உள்ளார்.
டெல்லி போலீசார் அவரிடம் 5நாள் விசாரித்தனர்.
சென்னைக்கு அவரை அழைத்துவந்து விசாரித்தனர்.


மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரிடம் மேலும் விசாரணை நடத்தவேண்டும் என்று போலீசார் கோரிக்கை விடுத்தனர்.
இருந்தபோதும், அவரை 15நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அவர் திகார் சிறைக்கு அழைத்து செல்லப்படுவார் என்றும்
தேவைப்படும் போது அவரிடம் விடியோ கான்பரன்சிங்கில் போலீசார் விசாரிப்பார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here