கேளுங்க..கேளுங்க! உசுப்பேத்தும் தங்கதமிழ்ச்செல்வன்! விடியோ!!

0
0

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19பேர் கர்நாடகாவில் தங்கியுள்ளனர்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான இவர்கள் முதல்வரை மாற்றக்கோரி ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.

குடகில் செய்தியாளர்களை சந்தித்த தங்கத்தமிழ்ச்செல்வன், சபாநாயகரிடமும், எடப்பாடியும் சில கேள்விகளை கேளுங்கள் என்று வலியுறுத்தினார்.

இரட்டை இலையை முடக்கி, ஊழல் ஆட்சி என்று பிரச்சாரம் செய்து அதிமுக-வை உடைத்தவர் பன்னீர்செல்வம்.

எடப்பாடி அரசுக்கு எதிராக திமுகவுடன் சேர்ந்து வாக்களித்தார்.

அவரை முதல்வர் மன்னித்து சேர்த்துக்கொண்டுள்ளார். ஆனால், நல்ல மனிதர் துணைப்பொதுச்செயலாளர்.

அவர் அரசுக்கு எதிராக எதையும் செய்யவில்லை. கேட்கவில்லை. அவர்மீது ஏன் நடவடிக்கை எடுக்கிறீர்கள்.

இதை பத்திரிகையாளர்கள் முதல்வரிடம் கேட்கவேண்டும் என்று கோரினார் தங்க தமிழ்ச்செல்வன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here