பேயா..? நான் கேட்டேனா..? அப்போ..என்ன..? விடியோ

பேய் இருக்கா? இல்லையா? இப்படி ஒரு விவாதம் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. அது தொடர்பாக ஆராய்ச்சிகளும் நடக்கிறது.

அயர்லாந்தில் 1828ம் ஆண்டு தொடங்கப்பட்ட டீர்பார்க் சி.பி.எஸ்.,(Deer park CBS)பழமையான பள்ளி.

அந்த பள்ளியில் யாரோ கதவை திறக்கிறார்கள். ஆனால், ஆள் இல்லை. கப்போர்டுகள் நடனம் ஆடுகிறது. ஒரு கப்போர்ட் தானாகவே திறக்கிறது.

அதில் இருந்து காகிதங்கள் பறக்கின்றன. அந்த காட்சிகளை பார்க்கும்போது நரம்புகள் சில்லிடுகின்றன.

பின்னர் அறிவிப்புக்காக வைக்கப்பட்டிருந்த ஸ்டாண்ட் தானாகவே பறந்து விழுகிறது. இந்த காட்சிகள் எல்லாம் சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகி இருந்தன.

 

அந்த காட்சிகள் தற்போது வலை தளங்களில் பரவி அதிர வைக்கிறது.

 

Related Topics :International News

 

About the author

Related

JOIN THE DISCUSSION