கேரளாவின் சூப்பர் ஹீரோயின்! விடியோ!!

0
0

கண்ணூர்: கேரளாவின் சூப்பர் ஹீரோயின் என்று சமூக ஊடகங்களால் பாராட்டுப்பெற்று வருகிறார் 80வயது பெண் ஒருவர்.

அம்மாநிலத்தில் கண்ணூரை சேர்ந்த பெண் தனது வீட்டின் கிணற்றில் இறங்குகிறார்.  கிணற்றில் விழுந்துகிடந்த தேங்காய்களை எடுத்து பத்திரமாக திரும்புகிறார்.

கண்ணூர் லட்சுமி அம்மாள்  வீட்டின் தோட்டத்தில் கிணறு உள்ளது. சுமார் 60அடி ஆழம் உள்ள அக்கிணற்றில் தற்போது 20அடி ஆழத்தில் தண்ணீர் உள்ளது.

காற்றடிக்கும்போது தென்னை மரத்தில் இருந்து உதிர்ந்த 2 தேங்காய்கள் கிணற்றில் விழுந்துவிட்டன.                              அவற்றை எடுக்க இந்த வயதிலும் துணிந்து கிணற்றில் இறங்கினார் லட்சுமி அம்மாள்.

அவரது பேரன்  லட்சுமி அம்மாள் கிணற்றில் இருந்து தேங்காய்களை எடுக்கும் காட்சிகளை செல்போனில் படமெடுத்து வெளியிட்டுள்ளார்.

സോഷ്യല്‍ മീഡിയയിലെ സൂപ്പര്‍താരം

തേങ്ങയെടുക്കാന്‍ എണ്‍പതാം വയസില്‍ കണ്ണൂരിലെ മുത്തശ്ശി കിണറ്റില്‍; സോഷ്യല്‍ മീഡിയയിലെ സൂപ്പര്‍താരം

People Newsさんの投稿 2017年11月6日(月)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here