இணையத்தில் பிரபலமாகும் காகா சாமியார்! விடியோ!!

காகா பிடித்தால் காரியம் சாதிக்கலாம் என்பது நமக்குத்தெரிந்த விஷயம்தான்.

காகத்தை பிடித்த நபர் ஒருவர் பாபா (சாமியார்) ஆகிவிட்டார் மகாராஷ்டிராவில்.

தற்போது பித்ரு பட்சம் நடந்து வருகிறது.  இக்காலத்தில்  முன்னோர் அரூபமாக வருவார்கள் என்றும் காகம், நாய் போன்ற உயிரினங்களுக்கு இக்காலகட்டத்தில் உணவு அளிப்பது வழக்கம்.

மகாராஷ்டிராவில் காகத்தை வைத்துள்ள ஒருவரை பாபா…பாபா… என்றழைக்கும் மக்கள் கூட்டம் தங்கள் வீட்டு உணவை காகத்துக்கு கொடுங்கள் என்று சுற்றிச்சுற்றி வருகிறார்கள்.

இக்காட்சி வைரலாக அதிகம்பேரால் பகிரப்பட்டு வருகிறது.

About the author

Related

JOIN THE DISCUSSION