நடுவீதியில் கண்ணீர்விட்டு கதறிய பசு! நெஞ்சை உருக்கும் விடியோ!!

0
0

இறந்த கன்றுக்குட்டி அருகே நின்று கண்ணீர்விட்டு கதறிய பசுவை பார்த்தவர்களும் கண்ணீர் விட்டுச்சென்றனர்.

நெஞ்சை உருக்கும் இச்சம்பவம் நடந்தது கர்நாடக மாநிலம் பெல்லாரி நகரில்.

பெல்லாரியில் இருந்து ஒசப்பேட்டை செல்லும் சாலையில்  பசுவும், கன்றும் வந்துகொண்டிருந்தன.

பசுவின் மீது எதிர்பாராதவிதமாக அங்குவந்துகொண்டிருந்த ஜீப் மோதியது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த கன்று சம்பவ இடத்திலேயே இறந்தது.

இறந்த கன்றுக்குட்டியின் அருகில் நின்றுகொண்டிருந்த தாய்ப்பசு நீண்டநேரம் மா…மா…. என்று கதறியது. அதன் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக பெருகியது.

சிறிதுநேரத்தில் பசுவின் உரிமையாளர்  அங்குவந்தார்.

பாசத்தோடு அப்பசுவை வீட்டுக்கு கொண்டு சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here