கருவில் வளரும் குழந்தைகள் முத்தமிடும் அதிசயம்

0
0

கருவில் வளர்ந்துவரும் 6மாத இரட்டைக்குழந்தைகள் முத்தமிட்டுக்கொள்ளும் காட்சி ஸ்கேனிங் எடுக்கும்போது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் காதல் ஜோடி கரிஸாஜில் -ராண்டி. கரிஸாஜில் கர்ப்பமாக உள்ளார்.
அவருக்கு இரட்டைக்குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், குழந்தைகளின் வளர்ச்சி எப்படி உள்ளது என்று தெரிந்துகொள்ள ஸ்கேன் செண்டர் சென்றார்.
பென்சில்வேனியா நகரில் உள்ள ஸ்கேன் செண்டர் ஒன்றில் அவருக்கு ஸ்கேன் பரிசோதனை நடைபெற்றது.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கரிஸாவின் வயிற்றில் இரு பெண்குழந்தைகள் உள்ளது தெரியவந்தது.
மேலும் குழந்தைகள் ஒன்றை ஒன்று முத்தமிட்டுக்கொள்ளும் காட்சியும் பதிவாகியிருந்தது.


குழந்தைகளுக்கு இசபெல்லா- ஹல்லி என்று பெயர்வைத்துள்ளது கரிஸாஜில் ராண்டி ஜோடி.
இசபெல்லா தனது சகோதரி ஹல்லியில் கன்னத்தில் முத்தம் கொடுத்து உள்ளார் என அல்ட்ரா சவுண்ட் போட்டோவில் எழுதி தனது வீட்டில் வைத்து உள்ளார் கரிஸாஜில்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here