சீனாவின் நீண்டபாலம் வெடிகுண்டு வைத்து தகர்ப்பு – விடியோ

0
0

சீனாவில் மிகநீண்ட பாலம் ஒன்று வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. அந்நாட்டின் ஜூலியன் மாகாணத்தில் சங்சுன் நதியின் குறுக்கே நன்கு பாலம் கட்டப்பட்டிருந்தது.
இப்பாலம் 150மீட்டர் நீளமும், 26மீட்டர் அகலமும் கொண்டது.

பாலம் பழுதடைந்ததால் சில ஆண்டுகளாக போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டது.
அப்பகுதியில் புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து நன்கு பாலம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது.

39 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இப்பாலம் 710 கிலோ வெடிபொருளை பயன்படுத்தி 3.5 செகண்டுகளில் தகர்க்கப்பட்டுள்ளது.
இதன் இடிபாடுகளை அகற்ற ஒரு மாதம் தேவைப்படும் என்று தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here