பயப்படாதீங்க! படித்தால் இனிக்கும்!!

0
0

கேக் என்றாலே கண்ணுக்கு இனிய வடிவங்களில் இருப்பதையே எதிர்பார்த்திருப்போம்.

ஆனால், அதிரவைக்கும் தோற்றத்தில் கேக்குகள் செய்துவருகிறார் காதரிண்டே.

நியூயார்க்கை சேர்ந்த இவர் நர்ஸாக வேலைபார்த்தார்.

அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றிவந்த இவர் தினமும் ரத்தத்தைப்பார்த்தே பழக்கமாகி இருந்தார்.

ஆனால், அவருடன் பணியாற்றிய நர்ஸ் ஒருவர் கேக்குகள் தயாரிப்பதில் கெட்டிக்காரி.

 

அவருக்கு கிடைத்த பாராட்டைப்போல் தன்னையும் எல்லோரும் பாராட்ட வேண்டும் என நினைத்தார் காதரின் டே.

இதனால் அடுப்பங்கறையில் நுழைந்து கேக் தயாரிக்க தொடங்கினார்.

இவரால் மனித உருவங்களை மறக்க முடியவில்லை.

எனவே தத்ரூபமான கேக்குகளை அவர் மனதுக்கு தோன்றிய வடிவங்களில் உருவாக்கிவிட்டார்.

அதற்கு உலகம் முழுவதும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆனாலும் அவரும் பெண் தானே!. தாயுள்ளம் அவருக்கும் உண்டல்லவா.

நீங்கள் கீழே பார்க்கும் கேக்குகளும் காதரினின் கைவண்ணம்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here