தீவிரவாதிகளிடம் பணம் பெற்றார் நவாஸ் ஷெரிப்

0
0

அல்கொய்தா அமைப்பிடம் இருந்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் பணம் பெற்றுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் இம்ரான்கான் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்.

காஷ்மீர் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஜிகாதிகளை வளர்ப்பதற்காக நவாஸ் ஷெரிப் பணம் வாங்கியுள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்த உளவாளி கலீத் கவாஜா.
இவரது மனைவியும் எழுத்தாளருமான ஷமாமா கலீத் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் நவாஸ் ஷெரிப் பணம் பெற்ற விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், பெனாசிர் புட்டோவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அதற்கும் ஒசாமாபின்லேடன் டிரில்லியன் டாலர் கொடுத்துள்ளார்.

1990தேர்தல் செலவுக்காகவும் பின்லேடனிடம் பணம் வாங்கியுள்ளார் ஷெரிப்.
இப்புத்தக விபரங்களை ஆதாரமாக வைத்து நவாஸ் ஷெரிப் மீது இஸ்லாமாபாத் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here