சிறந்த தடகள வீரர் விருதில் உசேன் போல்ட் இல்லை..!? ரசிகர்கள் அதிர்ச்சி..!

ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்ற ஜமைக்காவின் ஓட்ட நாயகன் உசேன் போல்ட்-ன் பெயர் சிறந்த தடகள வீரர்களுக்கான விருது பட்டியலில் இல்லை.

உசேன் போல்ட்டுக்கு விருது வழங்கப்படாதது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

2017 ம் ஆண்டுக்கான சிறந்த தடகள வீரர்களுக்கான பட்டியலை சர்வதேச தடகள விளையாட்டு கூட்டமைப்பு (IAAF) அறிவித்தது.

அந்த பட்டியலில் மூன்று முறை தொடர்ந்து 100மீட்டர் தடகள போட்டியில் தங்கம் வென்ற உசேன் போல்ட் பெயர் இடம் பெறவில்லை. அதனால் அந்த அமைப்பின் மீது பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

 

உசேன் போல்ட்டின் ரசிகர்கள் பலர் விருது தேர்வு பட்டியலுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Related Topics : Sports News

 

About the author

Related

JOIN THE DISCUSSION