ஒரு ஐஸ்கிரீமுக்காக ஆமீர்கான் படும்பாடு..! ஐஸ்கிரீமே வேண்டாம் சாமி..! வீடியோ

ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடலாம்னு கடைக்கு போனார், பாலிவுட் நடிகர் ஆமீர்கான். அவர் மட்டும் மனிதர் இல்லையா..? அதிலும் துர்கிஷ் (துருக்கியர்) ஐஸ்க்ரீம் பழங்கள் சேர்ந்து வாசனையுடன் ஒரு அற்புத சுவை தரும்.

அதை சாப்பிட ஆவலோடு கடைக்கு போனார் ஆமீர்கான். ஆனால், கடைக்காரர் ட்ரிக் செய்கிறேன் என்று ஆமீரோடு விளையாடிவிட்டார்.அந்த ஐஸ்கிரீமை வாங்குவதற்குள் அவர் பாடு திண்டாட்டம்.

ஆமீர், ஐஸ்கிரீமுக்கு படும்பாட்டை அவரது ட்விட்டரில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் எல்லோர் மத்தியிலும் வைரலாக பரவி வருகிறது.

Related Topics : Cinema News 

 

About the author

Related

JOIN THE DISCUSSION