திருமணத்தில் அழுது தவித்த மாப்பிள்ளை..?? ஏன்..? வீடியோ..!

கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபன் அப்பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணை காதலித்தார். திருமணம் செய்துகொள்வேன் என்று வாக்குறுதி கொடுத்தார்.

இதனால் லட்சுமி அந்த வாலிபனுடன் நெருங்கி பழகினார். வாலிபனது அம்மாவுக்கு
இது பிடிக்கவில்லை. அப்போதும் லட்சுமியின் அம்மா கங்கம்மாவிடம் திருமணம் முடிப்பேன் என்று உறுதி அளித்துள்ளார்.

இவர்களது காதல் ஊரில் பல பேருக்கு தெரிந்தும்விட்டது.இந்நிலையில் அவனது அம்மாவின் பேச்சில் மயங்கிய அவன், லட்சுமியை திருமணம் செய்யமாட்டேன் என்று மறுத்து தலைமறைவானார்.

லட்சுமி போலீசில் புகார் அளித்தார். ஒரு கிராமத்தில் தலைமறைவாக இருந்த அவனை பிடித்து வந்து ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து திருமணம் செய்து வைத்தனர். அந்த மாப்பிள்ளை படும் பாட்டை பாருங்கள். ‘மாட்டிக்கொண்டோமே’ என்று மாப்பிள்ளை அழுவதை பாருங்கள்.

 

ஈசியாக பெண்ணை காதலித்துவிட்டு கழட்டிவிட நினைத்த அவனை பெண்ணின் உறுதி மனப்பான்மை  மணம் முடிக்க வைத்துள்ளது.

 

Related Topics: National News

 

About the author

Related

JOIN THE DISCUSSION