பிரபல நடிகர் திடீர் டென்ஷன்! உதவியாளருக்கு பளார்!!

0
2

படப்பிடிப்பின்போது டென்ஷனான நடிகர் உதவியாளரின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார்.

தெலுங்கு பட உலகில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா.

இவரது 102வது படத்துக்கான ஷூட்டிங் நடந்து வருகிறது.

முதற்கட்ட படப்பிடிப்பு காட்சியின் போது உதவியாளரை அழைத்தார் நடிகர்.

அவர் தாமதமானது. இதனால் ஆத்திரமடைந்த நடிகர் அவர் கன்னத்தில் அறைந்தார்.

எவ்வளவு நேரமாக ஷூ லேஸை இறுக்கமாக அணிந்து கொண்டிருப்பது,

கூப்பிட்டால் உடனே வரமாட்டாயா என்று ஆத்திரப்பட்டுள்ளார் நடிகர்.

இந்த விடியோ வைரலாகி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here