ஆதார் படுத்தும் பாடு!

0
2

ஆதார் அட்டை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதார் மாற்று எண்ணம் என்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சமூக ஊடகங்கள் வழியாக இப்போராட்டம் நடந்து வருகிறது.இப்போராட்டக்காரர்கள் ஜெய்ப்பூர், டெல்லி, பெங்களூர் நகரங்களில் போராட்டம் நடத்தினர்.ஆதார் மசோதாவில் மாநிலங்களவையில் திருத்தம் கொண்டுவரப்படவேண்டும் என்றும்.

அதன்படி, ஆதார் என்பது விருப்பதேர்வாக இருக்கவேண்டும்.ஆதாரை திரும்ப ஒப்படைப்பவரது விபரத்தை தகவல் தொகுப்பில் இருந்து அழிக்கப்பட வேண்டியதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

இதனை ஆதரிப்போரின் கையெழுத்து பெறப்பட்டு குடியரசுத்தலைவருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும், ஆதார் கிடைக்காமல் அவதிப்படுவோரது விபரங்களை சமூக ஊடகம் வழியாக தெரிவித்து வருகிறது இந்த அமைப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here