பயணத்துக்கு ஏற்ற நகரம்..சென்னை முதலிடம்..!

0
0

பயணம் செய்வதற்கு ஏற்ற நகரங்களில் இந்திய அளவில் முதல் இடம் பிடித்துள்ளது.

பாதுகாப்பு,போக்குவரத்து,உணவு,இருப்பிடம்,சுகாதாரம் இப்படி அடிப்படை காரணிகளை கொண்டு சர்வதேச அளவில் பயணம் செய்யக்கொடிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன.

சர்வதேச அளவில் 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்திய அளவில் கொல்கத்தா,பெங்களுரு,சென்னை,புனே,டில்லி,மும்பை ஆகிய நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தன. அதில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.

பயணத்துக்கு ஏற்ற நகரங்களில் சென்னைக்கு முதலிடம்.

Related Topics : Tamilnadu News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here