9 C
New York
Wednesday, January 24, 2018
Home 2017 December

Monthly Archives: December 2017

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

https://www.youtube.com/watch?v=n6eXtBbhpYg

கின்னஸ் சாதனையுடன் துபாயில் புத்தாண்டு தொடக்கம்!

துபாய்: புத்தாண்டை கின்னஸ் சாதனையுடன் துவக்கியது துபாய் நகரம். நகரில் உள்ள உலகின் உயரமான கட்டிடம் பர்ஜ்கலிபா மின்விளக்கால் அலங்காரம் செய்யப்பட்டு உலகின் அதிக நீளமாக மின்விளக்கு பயன்படுத்தப்பட்டது என்ற புதிய கின்னஸ் சாதனை...

கேரளாவில் விபத்துக்குள்ளான கார்! பகீர் விடியோ!!

கொல்லம்: கேரள மாநிலம் கருணாகபள்ளி நகரில் நடைபெற்ற கார் விபத்து விடியோ வலைமக்களால் அதிகம் பகிரப்படும் விடியோவாக உள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற இந்த விபத்து தொடர்பான விடியோவை சரத்குமார் என்பவர் விடியோவாக பதிவிட்டுள்ளார். கருணாகபள்ளி புள்ளிமான்...

முத்தலாக் முறையை எதிர்த்தபெண் பாஜகவில் சேர்ந்தார்!!

அசாம்:முத்தலாக் நடைமுறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்த பெண் பாஜகவில் சேர்ந்துள்ளார். முஸ்லிம் மதத்தினர் விவாகரத்து செய்வதற்கு மூன்றுமுறை தலாக் என்று கூறி பிரிந்துவிடுகின்றனர். இந்நடைமுறையால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு பாதிக்கப்பட்ட ஐந்து பெண்கள்...

அரசியலுக்கு வருவேன்! பிரகாஷ்ராஜ் பேச்சு!!

பெங்களூர்: எனக்கு அரசியல் ஆசையில்லை. ஆனால், வந்துபார் என்று கூறினால் அரசியலுக்கு வரத்தயார் என்று தெரிவித்துள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ். பெங்களூர் பிரஸ் க்ளப் சார்பில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார் பிரகாஷ்ராஜ். இவ்விழாவில் முதல்வர் சித்தராமையா, நடிகர்...

பிரதமர் மோடியின் வெற்று கோஷங்கள்! ராகுல் கடும் தாக்கு!!

டெல்லி:பிரதமர் நரேந்திரமோடி வெற்று கோஷங்கள் எழுப்பி வருகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார் ராகுல்காந்தி. இதுகுறித்து டுவிட்டரில் அவர் பாஜக தொண்டர்களுக்காக ஒரு பதிவு இட்டுள்ளார். அன்பான மோடியின் ஆதரவாளர்களே என்று அவர் தனது டுவிட் செய்தியை தொடங்கியுள்ளார். https://twitter.com/OfficeOfRG/status/947318881902718976 ஸ்மார்ட்...

தற்கொலை செய்யுமுன் வாலிபர் செல்பி விடியோ! மனைவி மீது பரபரப்பு புகார்!!

பெங்களூர்: தற்கொலை செய்துகொள்ளுமுன் மனைவியை கண்டித்து செல்பி விடியோ வெளியிட்டுள்ளார் ஒரு வாலிபர். பெங்களூர் ஸ்ரீராமபுரத்தை சேர்ந்தவர் பாரத். இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன் மஞ்சு என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது.  ஒரு ஆண்...

மக்களை அச்சுறுத்திவந்த மலைப்பாம்புகள் பிடிபட்டன!

போபால்: மத்தியப்பிரதேசம் விதிசா அருகே மக்களை அச்சுறுத்திவந்த 4மலைப்பாம்புகள் பிடிபட்டன. போபால் அருகே உள்ளது விதிசா . இந்நகரம் மலைப்பகுதியை ஒட்டியுள்ளது.  இதனால் வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் நுழைவது வழக்கம். இந்நகரின் விவசாயிகள் அங்குள்ள விளைநிலங்களில்...

மும்பையில் ரோபோபெண் சோபியா! மாணவர்களுடன் கலந்துரையாடினார்!

மும்பை: சவுதிஅரேபியா அரசாங்கம் எந்திரப்பெண்-ரோபோ,  சோபியாவுக்கு குடியுரிமை அளித்துள்ளது. அந்த ரோபோ சோபியா மும்பை வந்துள்ளது.  மும்பை ஐஐடி மாணவர்களுடன் சோபியா கலந்துரையாடியது. சோபியா மாணவர்களிடம் பேசுகையில் கூறியதாவது: தனக்கு ஆங்கிலம் சரளமாக வரும். சீன மொழி...

தேர்தலின் புனிதத்தை இளைஞர்களுக்கு புரியவைப்பார்! ரஜினியின் நண்பர் நம்பிக்கை!!

பெங்களூர்: தேர்தல் என்பது புனிதமானது. அதனை இளைஞர்களுக்கு புரியவைப்பார் ரஜினிகாந்த் என்று தெரிவித்தார் அவரது சிநேகிதர் ரகுநந்தன். ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு கர்நாடகாவிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் ரஜினி படித்த பள்ளியில் பட்டாசு வெடித்து ரசிகர்கள்...

MOST POPULAR

HOT NEWS